வார்த்தை
லிவிங் வேர்ட் டிரஸ்ட் – கிறிஸ்தவர்களுக்கான மின்புத்தகங்களைப் பதிவிறக்கவும்

உங்கள் விசுவாசத்தை ஆழமாக்கும்
ஏழு புத்தகங்கள்

எந்தவொரு கிறிஸ்தவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய முக்கியமானபுத்தகத்தொகுப்பு. குறிப்பாக, இது, தங்கள் விசுவாசத்தை ஆழப்படுத்தவும் வளர்க்கவும் விரும்பும் தீவிரமான விசுவாசிகளுக்கானது. இந்தப் புத்தகங்கள் நாம் வேதாகமத்தைப் புரிந்துகொள்ளவும் தெய்வீக ஜீவனில் வளரவும் நம் தினசரி வாழ்க்கையில் கிறிஸ்துவை அதிகமாக அனுபவிக்கவும் உதவுகின்றன.

இந்தப் புத்தகத் தொகுப்பு மூன்று தொகுதிகளாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது; அவற்றுள் ஒவ்வொரு தொகுதியும், தேவனுடைய வார்த்தையையும் கிறிஸ்தவ அனுபவத்தையும் பற்றிய ஒரு படிப்படியான மற்றும் வளமான ஆய்வை வழங்குவதற்காக, அதற்கு முந்தைய தொகுதியின் அடித்தளத்தின்மீது கட்டப்படுகிறது. இவை தனிப்பட்ட வாசிப்புக்கும் ஆய்வுக்கும் கிடைக்கும்.

Mobile
Desktop
Tablet
எங்களைப் பற்றி

கிறிஸ்தவ வாழ்க்கையைப் போஷிக்கிற புத்தகங்கள்

லிவிங் வேர்ட் டிரஸ்ட், வாட்ச்மேன் நீ மற்றும் அவருடைய மிக நெருங்கிய சக வேலையாளான விட்னஸ் லீ ஆகியோரால் கிறிஸ்தவர்களுக்காக எழுதப்பட்ட ஏழு புத்தகங்கள் கொண்ட ஒரு தொடரை விநியோகிக்கிறது. ஆயிரக்கணக்கான தேடுகின்ற கிறிஸ்தவர்கள் இந்த புத்தகங்களை தங்கள் ஆவிக்குரிய பயணத்தில் உதவிகரமானவை என்று காண்கிறார்கள்.

வேதாகமத்தைக் குறித்த ஆழமான புரிதல்
தினசரிவாழ்க்கைக்குப் பொருந்தக்கூடிய வகையில், வேதவாக்கியங்களைக் குறித்த ஒரு பசுமையான, நடைமுறைக்குரிய புரிதலைப் பெறுதல்.
விசுவாசத்தின் ஒவ்வொரு நிலைக்காக
ஆவிக்குரிய வளர்ச்சியைத் தேடுகிற எந்த விசுவாசிக்கும் பொருத்தமானது.
பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன
பதிவிறக்கம்செய்யுகள் — எந்த உபகரணத்திலும் எந்நேரத்திலும் முடங்கலையில் வாசியுங்கள்
கிறிஸ்தவர்களுக்கான மின்புத்தகங்கள்

ஆராய்க & பதிவிறக்கம்செய்க

கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகள், திரட்டு 1
Basic Elements of the Christian Life
ஒரு நிறைவான கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகளைக் கண்டறியுங்கள்
எவ்வாறு ஒரு நிறைவான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வது, தேவனுடைய நித்தியத் திட்டத்தோடு பொருந்துகிற தினசரி வாழ்க்கை வாழ்வது என்பதைப் பற்றி சுருக்கமான, நடைமுறைக்குரிய வழிகாட்டி.
கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகள், திரட்டு 2
Basic Elements of the Christian Life
கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகள், திரட்டு 3
Basic Elements of the Christian Life
சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்து
The All-Inclusive Christ
இயேசு கிறிஸ்துவின் ஆராய்ந்தறிய முடியாத ஐசுவரியங்களில், அவரை அறியும் உங்கள் அறிவை வளப்படுத்திக்கொள்ளுங்கள்
நல்ல தேசத்தைப் பற்றி உபாகமத்தின் சித்திரத்திலிருந்து விளக்கிக்காட்டப்படும், தினசரி கிறிஸ்தவ வாழ்க்கையில் கிறிஸ்து உங்களுக்கு என்னவாகவெல்லாம் இருக்க முடியும் என்பதைப் பற்றிய ஒரு விரிவான பார்வை.
தேவனுடைய பொருளாட்சி
The Economy of God
தேவனுடைய குறிக்கோளைக் குறித்த ஆழமான உட்பார்வையையும் அவருடைய விசுவாசிகளுக்கான சித்தத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
வேதாகமத்தின் முக்கிய குறிக்கோளையும் எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறது — தேவனுடைய சித்தம் எவ்வாறு மனிதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது, ஒவ்வொரு விசுவாசியும் எவ்வாறு அதில் மிகமுக்கியமான அவயவம் என்பதை விவரிக்கிறது.
ஜீவனின் அறிவு
The Knowledge of Life
தெய்வீக ஜீவன் எவ்வாறு விசுவாசிகளின் வளர்ச்சிக்குத் திறவுகோலாக இருக்கிறது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
நடத்தை மேம்பாட்டைவிட ஆழமான கிறிஸ்தவ வாழ்க்கைப் பாதையை இது தெளிவாகக் காட்டுகிறது — தேவனுடைய ஜீவன் என்றால் என்ன, அது விசுவாசிகளுக்குள் எவற்றையெல்லாம் உட்பகிர்கிறது என்பதை விவரிக்கிறது.
மகிமையான சபை
The Glorious Church
தேவன் சபையை எவ்வாறு காண்கிறார் என்பதைக் காணுங்கள்: வெற்றிகரமானது, பரலோகத்திற்குரியது, மகிமையானது.
வேதாகமத்தின் நான்கு தனிச்சிறப்பான சித்திரங்கள் மூலம், சபையை தேவனுடைய கண்ணோட்டத்திலிருந்து பார்த்து, பிரம்மாண்டமான ஆவிக்குரிய வெளிச்சத்தைப் பெற்றிடுங்கள்.

முக்கிய அறிப்பு

லிவிங் வேர்ட் டிரஸ்ட், கிறிஸ்தவ இலக்கியங்கள் மற்றும் பரிசுத்த வேதாகமத்தின் போதனைகள் குறித்த இணைய ஆதாரங்களை வழங்குகிறது; அதன் நோக்கம், தனிப்பட்ட வாசிப்பு, ஆய்வு, மற்றும் கூடுதலான தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே. இந்த வெளியீடுகளையும் அதன் உள்ளடக்கங்களையும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் போதனைகளிலும் ஆர்வமுள்ள எவருக்கும் வழங்குவதே இதன் நோக்கமாகும். மேலும், இது கிறிஸ்தவர்கள் அல்லது கிறிஸ்தவ இறையியல் மற்றும் பரிசுத்த வேதாகமத்தில் தனிப்பட்ட ஆர்வமுள்ள வாசகர்கள் பயன்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எல்லா உள்ளடக்கங்களையும் புத்தகங்களையும் அணுகுவதும் பயன்படுத்துவதும் பரப்புவதும் முற்றிலும் அவரவருடைய தன்னார்வத்தையும் சுய விருப்பத்தையும் அடிப்படையாகக் கொண்டது.